salem பிளஸ் 1 பொதுத்தேர்வு சேலம் மாவட்டம் 95.39 சதவிகிதம் தேர்ச்சி நமது நிருபர் மே 9, 2019 தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பிளஸ்-1 பொது தேர்வு நடைபெற்றது